நம்பிக்கையில்லா பிரேரணையில் ரணில் விக்கிரமசிங்கவை எதிர்த்து வாக்களித்திருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேரும் தாம் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ள நிலையில் அரசுக்கு மேலும் அதிர்ச்சி காத்திருக்கிறது என தெரிவிக்கிறார் தயாசிறி ஜயசேகர.
இந்நிலையில், சிங்கள - தமிழ் புத்தாண்டுக்குள் அமைச்சரவை மாற்றம் இடம்பெறுவதும் சாத்தியமில்லையென தெரிவித்துள்ள அவர், மேலும் சில எதிர்பாராத நிகழ்வுகள் இடம்பெறும் என தெரிவிக்கிறார்.
இதேவேளை, குரூப் 16 தம்மோடு வந்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொள்ளும் என மஹிந்த ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment