மத்தி, ஊவா, மேற்கு உட்பட ஏழு மாகாணங்களுக்கு புதிய ஆளுனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நியமனம் பெற்ற புதிய ஆளுனர்கள் ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவிப்பிரமானம் செய்து கொண்டுள்ளதுடன் உடனடியாக கடமைகளை பொறுப்பேற்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நியமன விபரம்:
மேல் மாகாணம்: ஹேமகுமார நாணாயக்கார
வடமேல் மாகாணம்: எல்.சி. லோகேஸ்வரன்
சபரகமுவ: நிலூக்கா ஏக்கநாயக்க (முன்னாள் மத்திய மாகாணம்)
மத்திய மாகாணம்: ரெஜினோல்ட் குரே (முன்னாள் வட மாகாணம்)
தென் மாகாணம்: மார்சல் பெரேரா
ஊவா மாகாணம்: பி.பி. திசாநாயக்க
வடமத்திய மாகாணம்: எம்.ஜி. ஜயசிங்க
No comments:
Post a Comment