கம்பளை, கஹவத்த பகுதியில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தொன்றில் இன்று மாலை மூவர் உயிரிழந்துள்ளனர்.
72, 74 மற்றும் 82 வயதான வரகாபொல, மெதிரிகிரிய மற்றும் கம்பளையைச் சேர்ந்த மூவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ள அதேவேளை வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வாகனம் தடம் புரண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment