ஐக்கிய தேசியக் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் பின்னணியில் புதிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஹரின் பெர்னான்டோ மற்றும் அஜித் பெரோவுக்கும் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்பாடல் செயலாளராக ஹரின் பெர்னான்டோவும் தொழிற்சங்க செயலாளராக அஜித் பி. பெரோவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தலைமைத்துவ பதவிகளில் மாற்ங்கள் எதுவுமின்றி ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் கூட்டாட்சியைத் தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment