நாளைய தினம் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் எனும் ஸ்ரீலசுக நாடாளுமன்ற குழுவின் தீர்மானத்தை ரணிலிடம் தெரிவித்தள்ளார் நிமல் சிறிபால டிசில்லை.
நேற்றைய தினம் கூடிய ஸ்ரீலசுக நாடாளுமன்ற குழு ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலகக் கோருவது என ஏகமானதாக தீர்மானித்திருந்தது.
இதன் பின்னணியிலேயே குறித்த தகவலை ரணிலிடம் நிமல் சிறிபால டிசில்வா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை நேற்றைய தினமும் ரணில் - மைத்ரியிடையேயான சந்திப்பொன்று நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment