ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நினை அளவு 'மாற்றம்' உருவாகவில்லையென அதிருப்தி வெளியிட்டுள்ளார் பாலித ரங்கே பண்டார.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை எதிர்க்கப் போவதாக அவர் தெரிவித்ததைத் தொடர்ந்து உருவான சர்ச்சைகள் கட்சி மட்டத்தில் நிர்வாக மாற்றங்களை உருவாக்கியுள்ளது.
எனினும், எதிர்பார்த்த அளவு வலுவான மறு சீரமைப்பு இடம்பெறவில்லையென பாலித மேலும் அதிருப்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment