![](https://i.imgur.com/LU5Qxtg.png?1)
இலங்கைய ரூபாவின் நாணய மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அதிகரித்துச் செல்லும் அத்தியாவசிய பொருட்களின் விலையைக் குறைக்க அரசால் முடியாது என தெரிவித்துள்ளார் பந்துல குணவர்தன.
சமையல் எரிவாயு விலையுயர்வையடுத்து பேக்கரி தயாரிப்புகளின் விலையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பெற்றோல், பால் மா உட்பட பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வு தவிர்க்க முடியாதது என பந்துல மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment