வட - தென் கொரிய தலைவர்கள் நேரடியாக சந்தித்து பேசிக்கொண்டுள்ளதன் பின்னணியில் பிராந்தியத்தில் நீண்ட கால அமைதிக்கான எதிர்பார்ப்பு மலர்ந்துள்ளது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட இரு நாடுகளும் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தமக்கிடையிலான பிணக்குகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர அமெரிக்கா இதில் தலையிட வேண்டிய அவசியமோ அதற்கான தகுதியோ இல்லையென தெரிவிக்கிறது ஈரான்.
எனினும், மே அல்லது ஜுன் மாதமளவில் ட்ரம்ப் - கிம் சந்திப்பு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment