சவுதி - கட்டார் முறுகல் தீர்க்கப்படுவது காலத்தின் கட்டாயம்: குவைத்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 24 April 2018

சவுதி - கட்டார் முறுகல் தீர்க்கப்படுவது காலத்தின் கட்டாயம்: குவைத்!


வளைகுடா நாடுகள் ஒன்றிணைந்து ஒரு வருடத்தையும் தாண்டிச் செல்லும் சவுதி கூட்டணி - கட்டாரிடையேயான முறுகலைத் தீர்த்து வைப்பது காலத்தின் கட்டாயம் என வலியுறுத்தியுள்ளது குவைத்.



வளைகுடா நாடுகளுக்கிடையிலான கூட்டுறவு மாநாடு இடம்பெற்றுள்ள நிலையில் இப்பிரச்சினை நீண்டு கொண்டு செல்வது பிராந்தியத்தின் ஸ்தீரத்தன்மையைப் பெரிதும் பாதிப்பதாகவும் தகுந்த தீர்வு அவசியப்படுவதாகவும் குவைத் வலியுறுத்தியுள்ளது.

எனினும், ஈரான் மற்றும் இஹ்வான்களுக்கு ஆதரவு வழங்குவதை கட்டார் நிறுத்திக் கொள்ளாமல் அந்நாட்டுடன் ராஜதந்திர உறவுகளை வைத்திருப்பதில் பலனில்லையென சவுதி கூட்டணி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment