ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் விவகாரத்தில் கைதான முன்னாள் இராணுவ மேஜரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்த நிலையில் எதிர்வரும் மே 2ம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 6ம் திகதி முன்னாள் இராணுவ மேஜர் அமல் கருணாசேகர கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment