மைத்ரிபால சிறிசேன திரும்பவும் நம்பவைத்து ஏமாற்றி விட்டதாக தனது கவலையை வெளியிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச.
ஆரம்பத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்குமாறு ஸ்ரீலசுக உறுப்பினர்களுக்கு தெரிவித்து வந்த அவர், இறுதி நேரத்தில் பின் வாங்கியதன் மூலம் ஏனைய சு.க உறுப்பினர்களையும் நட்டாற்றில் விட்டு விட்டதாக விளக்கமளித்துள்ளார் நாமல்.
இதேவேளை, மைத்ரியின் நிலைப்பாட்டை விட நாட்டின் எதிர்காலம், பொருளாதார ஸ்திரத்தன்மையை கருத்திற் கொண்டு சுசில் பிரேமஜயந்த போன்றோர் தைரியாமாக பிரேரணையை ஆதரித்ததாகவும் நாமல் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment