கூட்டாட்சியில் பங்கேற்கும் ஸ்ரீலசுகட்சி அமைச்சர்கள் எவரும் தமது பதவியை விட்டுக்கொடுக்கப் போவதில்லையென சூளுரைத்துள்ளார் டிலான் பெரேரா.
ஜனாதிபதியினால் நேரடியாக நியமிக்கப்பட்டவர்களே சு.க அமைச்சர்கள் எனவும் அவர்கள் யாரும் வேறு யாருடைய தேவைக்காகவும் பதவியை விட்டு விலகப் போகப்போவதில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நம்பிக்கையில்லா பிரேரணையின் போது பிரேரணையை ஆதரித்து வாக்களித்த சு.க அமைச்சர்களை நீக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி மட்டத்தில் குரல் எழுப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment