ஐக்கிய தேசியக் கட்சிக்கு விரைவில் புதிய தலைமைத்துவம் ஒன்று அமையப்பெறும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் ராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரட்ன.
நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றி கொண்ட பின்னர் கட்சித் தலைமையில் மாற்றம் வர வேண்டும் அதுவும் தேர்தல் ஊடாக புதிய தலைவர் தெரிவு செய்யப்பட வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாகவும் எரான் மேலும் தெரிவித்துள்ளார்.
அண்மைய மாற்றங்களின் பின்னணியில் தொடர்ந்தும் ரணில், சஜித், ரவி ஆகியோர் தமது பதவிகளில் நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment