லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு! - sonakar.com

Post Top Ad

Friday, 27 April 2018

லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு!


லிட்ரோ சமையல் எரிவாயு சிலின்டர் ஒன்றின் விலை நள்ளிரவு முதல் 245 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



நுகர்வோர் அதிகார சபையின் அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில் 12.5 கி.லோ கிராம் எடை கொண்ட சிலின்டரின் விலையே இவ்வாறு உயர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வு, நாட்டின் பொருளாதார சீரழிவையே எடுத்துக் காட்டுவதாக எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment