பண்டாரவளை மஜிஸ்திரேட் நீதிமன்ற ஆவண காப்பகத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயணைப்புப் படையினரின் உதவியோடு தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை சம்பவம் குறித்து பிரத்யேக விசாரணை நடாத்துவதற்காக அரச ஆய்வாளர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லையென பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment