இலங்கைக்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையே தேவையெனவும் அதனை நீக்கச் சொல்பவர்கள் மனநலன் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கிறார் முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச.
தற்சமயம் நிலவும் அரசியல் சூழ்நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டால் நாடு சின்னாபின்னமாகிவிடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருந்தும் நாட்டின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மைத்ரிபால சிறிசேன காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment