ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தான் விலகப் போவதாக அறிவித்துள்ளார் அமைச்சர் கபீர் ஹாஷிம்.
கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு வழி விடும் வகையில் தான் பதவி விலகவுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
நேற்றைய தினமே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிகொண்ட நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமையும் இம்மாதத்துக்குள் நிர்வாக மட்டத்திலான மாற்றங்கள் இடமபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment