கோத்தபாய ராஜபக்சவை கைது செய்வதற்கு எதிரான இடைக்காலத் தடை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
டி.ஏ ராஜபக்ச நினைவகத்தை புனர் நிர்மாணம் செய்வதற்கு அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பின்னணியில் அவரைக் கைது செய்யப் போவதாக கடந்த வருட இறுதி முதல் நிலவி வரும் எதிர்பார்ப்பின் பின்னணியிலேயே கோத்தா நீதிமன்ற தடையுத்தரவைப் பெற்றுவருகிறார்.
இம்முறை ஜுலை 3ம் திகதி வரை தடையுத்தரவு நீடிக்கப்பட்டு;ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment