ஐக்கிய தேசியக் கட்சி நிர்வாக மறுசீரமைப்புப் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தமது கட்சியை முழுமையாக மறுசீரமைக்கும் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
அடுத்த தேர்தலில் ஜனாதிபதியின் வெற்றியை உறுதி செய்யும் பொருட்டு இந்நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாகவும் முழு அளவிலான மறு சீரமைப்பு நடவடிக்கைகள் தேவைப்படுவதாகவும் கட்சியின் மத்தியகுழு தீர்மானித்துள்ளது.
2020 தேர்தலில் மைத்ரிபால சிறிசேன போட்டியிடுவது உறுதியென சு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment