நாளை பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் போது கூட்டு எதிர்க்கட்சியிலிருந்து பலர் ரணிலுக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக உறுதிபட தெரிவிக்கிறார் ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார.
வாக்கெடுப்பின் போது ஐக்கிய தேசியக் கட்சியினரும் பிரேரணைக்கு ஆதரவளிப்பர் என மஹிந்த அணியினர் தெரிவித்து வருகின்ற நிலையில் நலின் பண்டார இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பியும் எதிர்த்து வாக்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment