
இலங்கை கிரிக்கட்டில் திலங்க - தயாசிறி பதவிக் காலமே ஊழல் நிறைந்த காலம் என தெரிவித்துள்ளார் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க.
திலங்க இனியும் கிரிக்கட் நிர்வாகத்தை அபகரிக்க போட்டியிடக் கூடாது எனவும் தெரிவித்துள்ள அவர், தயாசிறி விளையாட்டுத்துறை அமைச்சராகவும் திலங்க கிரிக்கட் தலைவராகவும் இருந்த காலத்திலேயே ஆகக்கூடிய அளவுக்கு ஊழல் இடம்பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளார்.
கிரிக்கட் நிர்வாகத்தைக் கைப்பற்ற அர்ஜுன ரணதுங்க தீவிர முயற்சியெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment