நுவரெலிய சென்று உலக சாதனைக்காக உருவாக்கப்பட்ட உருளைக்கிழக்கு கேக்கினை நீண்ட வாள் கொண்டு வெட்டி நிகழ்வினை ஆரம்பித்து வைத்துள்ளார் ரணில் விக்கிரமசிங்க.
தான் கையில் வாளையெடுக்கப் போவதாக தெரிவித்திருந்த மைத்ரியின் வீச்சு எங்கும் தென்படாத சூழ்நிலையில் அரசியல் குழப்பங்கள் நிலவி வருகிறது.
இந்நிலையில் உலக சாதனை படைப்பதற்கான 111 மீற்றர் நீளத்தில் உருவாக்கப்பட்ட கேக்கினை அங்கு விடுமுறைக்காக சென்றிருந்த பிரதமரிடம் வாளைக் கொடுத்து வெட்ட வைத்து அழகு பார்த்துள்ளனர் ஏற்பாட்டாளர்கள்.
No comments:
Post a Comment