கண்டி, ஹுலு கங்கையின் கிளையாறான தலு ஓயாவில் நீராடச் சென்றிருந்த நிலையில் உயிரிழந்தோர் தொகை ஐந்து என பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
28 மற்றும் 30 வயது இளைஞர்களுடன் 22 - 26 வயதுக்குட்பட்ட பெண்கள் மூவரும் உயிரிழந்தோருள் உள்ளடக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி, வெள்ளவத்தை, ரத்மலானை பகுதிகளைச் சேர்ந்தோர் இதில் உள்ளடங்குவதோடு உயிரிழந்தவர்களுள் முஸ்லிம் பெண் ஒருவரும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment