2014ம் ஆண்டு பலஸ்தீனத்தைச் சேர்ந்த 17 வயது நதீம் நுவரா என அறியப்படும் இளைஞனை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் இஸ்ரேலிய எல்லைப் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் இது திட்டமிட்ட கொலையில்லையெனவும் தவறுதலாக நடந்தது எனவும் தீர்மானித்துள்ள இஸ்ரேலிய நீதிமன்றம் குறித்த நபருக்கு 9 மாத சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
ஆர்ப்பாட்டம் ஒன்றின் போதே இக்கொலை இடம்பெற்றதோடு மேலும் ஒரு 16 வயது இளைஞன் கொலைக்கெதிரான போதிய சாட்சியங்கள் இல்லையென வழக்கு கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment