வாகன விபத்து; 8 மாத குழந்தை பலி - ஏழு பேர் காயம்! - sonakar.com

Post Top Ad

Saturday, 14 April 2018

வாகன விபத்து; 8 மாத குழந்தை பலி - ஏழு பேர் காயம்!


நீர்கொழும்பு, கொச்சிக்கடை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் எட்டு மாத குழந்தையொன்று உயிரிழந்ததுடன் மேலும் ஏழு பேர் காயமடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.



தடம்புரண்ட வாகனம் பாலத்தில் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நான்கு ஆண்கள் - மூன்று பெண்கள் மற்றும் குழந்தையுடன் பயணித்த வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment