எதிர்வரும் மே மாதம் 8ம் திகதி வரை நாடாளுமன்றம் ஜனாதிபதியின் நேரடி உத்தரவில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கான விசேட வர்த்தமானி நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளதன் பின்னணியில் நள்ளிரவு முதல் இவ்வுத்தரவு அமுலுக்கு வந்துள்ளது.
இடைப்பட்ட காலப்பகுதியில் நாடாளுமன்றம் முழுமையாக செயலிழந்து இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment