அங்கொட லொக்காவின் மேலும் 4 சகாக்கள் கைது! - sonakar.com

Post Top Ad

Thursday, 5 April 2018

அங்கொட லொக்காவின் மேலும் 4 சகாக்கள் கைது!



அங்கொட லொக்காவின் மேலும் நான்கு சகாக்கள் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

ரி-56 ரக துப்பாக்கி, ரவைகள், வாள்கள், போதைப்பொருள் மற்றும் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர். 


24 முதல் 37 வயது வரையான நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment