அட்டாளைச்சேனை மஸ்ஜிதுல் பலாஹ் (ACபள்ளி)யின் 3வது ஹிப்ழு பட்டமளிப்பு விழாவும் கெளரவிப்பும் நேற்று 2018.04.29 மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
அஷ்ஷெய்க் அல் ஹாபிழ் மெளலவி MM.உபைத்துல்லாஹ் பாகவி (விரிவுரையார், தப்லீகுல் இஸ்லாம் அரபு கல்லூரி -சம்மாந்துறை) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அல்-ஹாஜ் மெலளவி ALM.அஸ்ரப் (சர்க்கி),(அதிபர் கிழக்கிலங்கை அரபு கல்லூரி), அல்-ஹாஜ் மெலளவி MM.கலாமுல்லா (ரசாதி) (அதிபர், அபூபக்கர் சித்தீக் அரபு கல்லூரி) ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பட்டம் பெற்ற ஹாபிழ்கள் விபரம்:
அல்-ஹாபிழ்; ஜயுப் மஸ்னி அஹமட்.
அல்-ஹாபிழ்;இஸ்மாயில் அத்திப் அஹமட்.
அல்-ஹாபிழ்; றினோஸ் ரொக்சான்.
அல்-ஹாபிழ்; பதிர்தீன் அஹமட் அப்துல் நாசிர்.
நிகழ்வின் பிரதம விருந்தினராக நா.உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர் கலந்து கொண்டிருந்ததுடன் பள்ளியின் முன்னாள் நிர்வாகிகளும் கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-Mohamed Imthiyas
No comments:
Post a Comment