கண்டியிலிருந்து குருநாகல் பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று குடைசாய்ந்ததில் 32 பயணிகள் காயமுற்ற சம்பவம் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
காயமுற்றவர்கள் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கலகெதர பொலிசார் மேலதிக விசாரணைகளை நடாத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment