இந்தியா, ஹிமாச்சலில் பள்ளி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 சிறார்கள் உட்பட 30 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
60 பேருடன் பயணித்த பேருந்தொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் சாரதியும் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அனேகமான சிறுவர்கள் 10 வயதுக்குக் குறைந்தவர்கள் என இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment