நேற்றிரவு நாடு முழுவதும் ஸ்ரீலங்கா பொலிசார் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பில் 2630 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பல்வேறு குற்றச்செயல்களுக்காக தேடப்பட்டோர், பிடியாணை பிறப்பிக்கப்பட்டோர் என பலர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த வருடம் ஞானசார எனும் தனி நபரைப் பிடிக்க நான்கு விசேட பொலிஸ் படையணிகள் களமிறக்கப்பட்டும் முடியாமல் போயிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment