ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முதலில் 54 பேரே ஆதரவளித்திருந்த நிலையில் 76 பேர் வாக்களித்துள்ளமை ஆறுதலளிப்பதாக தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.
நம்பிக்கையில்லா பிரேரணையில் மஹிந்த ராஜபக்ச கையொப்பமிட்டிருக்காத போதிலும் வாக்களிப்பில் புதல்வர் நாமலுடன் கலந்து கொண்டு பிரேரணையை ஆதரித்திருந்தார்.
இந்நிலையிலேயே தோல்வி குறித்து அவர் இவ்வாறு விளக்கமளித்துள்ளதுடன் ஸ்ரீலசுகட்சி ஒற்றுமைப்பட்டிருந்தால் கதையே வேறு எனவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment