நம்பிக்கையில்லா பிரேரணையின் போது ரணில் விக்கிரமசிங்கவை எதிர்த்து வாக்களித்த ஸ்ரீலசுகட்சியின் உறுப்பினர்கள் தமது பதவிகளைத் துறந்து அரசை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளனர்.
அமைச்சு மட்டப் பதவிகளை வகித்த 15 பேர் மற்றும் பிரதி சபாநாயகர் உட்பட 16 பேர் இவ்வாறு விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.
நம்பிக்கையில்லா பிரேரணையின் போது அரசின் அங்கமாக இருந்து கொண்டு பிரதமரை எதிர்த்த குறித்த நபர்களுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியினர் நம்பிக்கையில்லா பிரேரணையொன்றைக் கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment