மாகாண சபைகளுக்கு சொந்தமான சுமார் 1500 வாகனங்கள் பாவனைக்கு உதவாத நிலையில் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனைத்து மாகாண சபைகளிடமும் தற்சமயம் முழுமையாக இயங்கும் நிலையில் 14354 வாகனங்கள் காணப்படுகின்ற அதேவேளை 1500 வாகனங்கள் பாவனைக்கு உதவாத நிலையில் காணப்படுகிறது.
அனைத்து வாகனங்களும் அரசுக்குச் சொந்தமானது என்பதோடு பிரதமரின் வேண்டுகோளின் பேரில் இவ்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment