தங்க இறக்குமதிக்கு நேற்றிரவு முதல் 15 வீத வரி விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது நிதியமைச்சு.
இதன் பின்னணியில் உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
தங்கத்தின் பெறுமதியின் அடிப்படையில் இவ்வரி அறிவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சர்வதேச விலை மாற்றத்திற்கேற்ப மேலதிகமாக 15 வீத அறவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment