100 நாட்களில் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவேன்: ரவி - sonakar.com

Post Top Ad

Friday, 20 April 2018

100 நாட்களில் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவேன்: ரவி


தன்னிடம் பொறுப்புகளை ஒப்படைத்தால் 100 நாட்களில் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பப் போவதாக தெரிவிக்கிறார் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க.



அரசியல்வாதிகளுக்குப் பின்னால் போகும் பழக்கத்தை பொது சேவை அதிகாரிகள் கைவிடுவதில்லையெனவும் அதற்கு அரசு மாறி எந்தப் பிரயோசனமும் இல்லையெனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், 

தற்போதைய சூழ்நிலையில் அரசை வழி நடத்தும் தரகர்களாலேயே பெரும் பிரச்சினைகள் உருவாவதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Yazar said...

Ada sollwe illa. Epdi, central bank a develop pannathu pothawa?

Post a Comment