இவ்வருடத்திற்கான உலகின் கடவுச் சீட்டுக்கள் நிரல் படுத்தலின் அடிப்படையில் 100 நாடுகளுக்கான வரிசையில் 94வது இடத்தைப் பெற்றுள்ளது இலங்கை.
39 புள்ளிகளைப் பெற்று பங்களதேஷ், ஈரான், எரித்ரியா போன்ற நாடுகளுடன் இலங்கை 94வது இடத்தைப் பெற்றுள்ளது.
164 புள்ளிகளைப் பெற்று சிங்கப்பூர் முதலிடத்திலும் 163 புள்ளிகளைப் பெற்று தென் கொரியா இரண்டாமிடத்திலும் 162 புள்ளிகளைப் பெற்று ஜப்பான் மற்றும் ஜேர்மனி மூன்றா இடத்தையும் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment