தான் வெளியேறிய கையோடு ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு வங்கியும் சரிந்து விட்டதாக தெரிவிக்கிறார் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க.
ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த தரப்புக்குத் தாவி தனது அரசியல் எதிர்காலத்தைத் தொலைத்துக் கொண்ட திஸ்ஸ அத்தநாயக்க, தான் வெளியேறியும் போது ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு வங்கி இயந்திரத்தைத் தானே நிறுத்தி வைத்திருப்பதாகவும் தெரிவிக்கிறார்.
எனினும், ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணைந்து கொள்ள அவர் கடும் பிரயத்தனம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment