ஐக்கிய இராச்சியத்தில் வார இறுதியில் பனி வீழ்ச்சி எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்துக்கான நூற்றுக்கணக்கான விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
பல பாகங்களில் ஏலவே கணிசமான பனி வீழ்ச்சி பதிவாகியுள்ள அதேவேளை வேல்ஸ் உட்பட பல பகுதிகளில் இன்றிரவும் நாளையும் பனி வீழ்ச்சி தொடரும் என எதிர்பர்க்கப்படுகிறது.
உறை நிலை தொடர்கின்ற அதேவேளை வீதிப் போக்குவரத்தும் பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment