![](https://i.imgur.com/eXwsLVT.png?1)
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவன்முறை சூழ்நிலையில் தமது பிரஜைகளை இலங்கைக்கு செல்ல வேண்டாம் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறையில் ஆரம்பித்து, திகன மற்றும் மத்திய மாகாண பகுதிகளில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் முஸ்லிம்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்வியலை பலவீனப்படுத்தும் நோக்கத்தில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் பல நாடுகள் இவ்வாறு பிரயாண எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment