
இனவாதிகளின் தாக்குதலுக்குள்ளான குருந்துகொல்ல பகுதியில் தொடர்ந்து விசேட அதிரடிப்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களில் விசேட அதிரடிப்படையினர் வலம் வருகின்ற அதேவேளை மக்களும் விழிப்புடனே இருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
குருந்துகொல்ல பள்ளிவாசலும் நேற்றைய தினம் தாக்குதலுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment