நள்ளிரவு முதல் பெற்றோல் - டீசல் விலைகளை ஐந்து ரூபாவால் உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம்.
சில மாதங்களாகவே எரிபொருள் விலைகளை உயர்த்துவதற்கு முயற்சித்து வந்த நிலையில் இவ்வறிவிப்பை குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில் லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் 126 ரூபாவாகவும் டீசல் 100 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment