ட்ரம்ப் நிர்வாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கைக்கான ஜி.எஸ்.பி சலுகையை மீள வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் 31ம் திகதியுடன் பல நாடுகளுக்கான குறித்த சலுகையை அமெரிக்கா நிறுத்தி வைத்திருந்தது.
இந்நிலையில், தற்போது இலங்கை மற்றும் மாலைதீவுக்கு மீண்டும் வழங்க ட்ரம்ப் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment