இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 9960 மாணவர்கள் 9ஏ சித்தி பெற்றுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
2016ம் ஆண்டு 8224 மாணவர்கள் இவ்வாறு 9ஏ பெறுபேற்றைப் பெற்றிருந்த நிலையில் இவ்வருடம் 4வீத அதிகரிப்பும் கணித பாடத்தில் பாரிய முன்னேற்றமும் காணப்படுகிறது.
இனடிப்படையில் கடந்த வருடம் பரீட்சையெழுதிய 73வீதமான மாணவர்கள் உயர் தரத்தில் கல்வி கற்கத் தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment