மாலபே பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் 46 வயது நபர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மாலபே, சந்திரிக்கா குமாரதுங்க மாவத்தையில் இடம்பெற்ற இச்சம்பவம் வழமை போன்று மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களால் மேற்கொள்ப்பட்டுள்ளது.
காயப்பட்டவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதுடன் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment