![](https://i.imgur.com/XBv5RDt.jpg?1)
புத்தளம் ஆனமடுவயில் இயங்கி வரும் முஸ்லிம் நபர் ஒருவரின் உணவகததின் மீது அதிகாலையில் பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
மத்திய மாகாணத்தில் பரவிய வன்முறை தற்சமயம் நாட்டின் வேறு பகுதிகளிலும் தலையெடுக்க முற்படும் சூழ்நிலையில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
சட்ட,ஒழுங்கு அரசின் கட்டுப்பாட்டை விட்டு மீறியுள்ளதாக தென்படுகின்ற சூழலில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment