![](https://i.imgur.com/SO7LDNr.png?1)
நாட்டில் இடம்பெற்று வந்த வன்முறைகளை அடக்கி சமாதானத்தை நிலை நாட்டிவிட்டதாக வெளிநாட்டு தூதர்களிடம் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
வெளிநாட்டு தூதர்கள் மற்றும் ராஜதந்திரிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பிலேயே மைத்ரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்றிரவும் கண்டியில் ஊரடங்கு அமுலில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment