ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்படும் எனும் 'இரகசியம்' மஹிந்த ராஜபக்சவுக்கும் நன்கு தெரியும் என தெரிவித்துள்ளார் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல.
இதனால் தான் மஹிந்த ஆவணத்தில் கையொப்பமிடவில்லையெனவும் தெரிவித்துள்ள அவர், நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் விரைவில் பதவியிழப்பர் எனவும் தெரிவித்துள்ளார்.
வாக்கெடுப்பின் போது தமக்கு ஐக்கிய தேசியக் கட்சியினரும் ஆதரவளிக்கப் போவதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment