கொழும்பு மாநகர சபைக்குத் தெரிவான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறப்பினர்கள் 11 பேர் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேயர் வேட்பாளர் அசாத் சாலி உட்பட 11 பேர் பதவிப்பிரமானம் செய்து கொண்ட இந்நிகழ்வில் அமைச்சர் பைசர் முஸ்தபாவும் கலந்து கொண்டிருந்தார்.
மைத்ரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சி தேர்தலில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எங்குமே வெற்றி பெறவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment