ரஷ்ய ஜனாதிபதி தேர்தலை 'கண்காணிக்கச்' செல்கிறார் நாமல்! - sonakar.com

Post Top Ad

Saturday, 17 March 2018

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலை 'கண்காணிக்கச்' செல்கிறார் நாமல்!


ரஷ்ய ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்கும் சுயாதீன குழுவுக்குத் தனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் இதை நினைத்துத் தாம் பெருமைப்படுவதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச.

நாளைய தினம் இடம்பெறவுள்ள தேர்தல் அங்கு சூடு பிடித்துள்ள நிலையில் நாமல் இன்று பயணமாகியுள்ளார்.



எதிர்க்கட்சிகள் முடக்கப்பட்டுள்ள நிலையில் விலட்மிர் புட்டினே மீண்டும் ஜனாதிபதியாவார் என எதிர்பார்க்கப்படுகின்றமையும் மேற்கு நாடுகள் இச்சந்தர்ப்பத்தில் தீவிர ரஷ்ய எதிர்ப்பை வெளிக்காட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment